பாரதியின் கையெழுத்து
எல்லாமே தாய்மையில் அடக்கம்!
நேற்று இன்று நாளை திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்.
25வது வயதில் தந்தை பெரியார்
பெரியாரும் ராஜாஜியும்
நடிகவேளும் திரை இசைத் திலகமும் மக்கள் திலகமும்
திரு.ப. ஜீவாநந்தம் அவர்கள் மனையுடன்!
கவியரசு கண்ணதாசன்
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் காமரஜரும் இந்திராவும்!
பெருந்தலைவருடன் இந்திரா காந்தியும் மொரார்ஜி தேசாயும்
மக்கள்திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன்
எம்.ஜி.ஆர்.- ஜானகி தம்பதியுடன் சாண்டோ M.M.A.சின்னப்பா தேவர்.
உடல்நிலை பாதிப்பில் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்.
அரசு விழா ஒன்றில் முதல்வர் ராஜாஜி மற்றும்
சர்.சி. பி.இராமசாமி ஆகியோருடன் மதுரம் `அம்மா..
சர்.சி. பி.இராமசாமி ஆகியோருடன் மதுரம் `அம்மா..
Sree Padmanabhaswamy Temple @ Trivandrum, Kerala, India.
TREASURE HUNT ....FROM MY ARCHIVE Munnar, Kerala, India
சிம்மக் குரலோன் பெண் சிங்கமாக!
நன்றி:சம்பத்இளங்கோவன்.
தேர்தலில் வாக்கு சேகரிக்கும் காமராஜர்!
தேர்தலில் வாக்கு சேகரிக்கும் காமராஜர்!
கிங் மேக்கர் என அழைக்கப்பட்ட கர்மவீரர் காமராஜரும் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியும்!
நன்றி: touchh wood.
ரமண மகரிஷி.
கணவர் ஃபெரோஸ்காந்தியுடன் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி!
முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்!
முதல் படமான பாராசக்தியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
முன்னணிப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி, முன்னணி நடிகை
வைஜெயந்திமாலா அவர்களுடன்
நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம்.
மூத்த பத்திரிகையாளரும், நகைச்சுவை எழுத்தாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. குஷ்வந்த்சிங்.
இளமை இதோ! இதோ!
நடிகர் திலகம் சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
பள்ளி நாட்களில் ஜெ.ஜெயலலிதா!
நன்றி: துரை பாரதி.
சக வகுப்பு மாணவிகளுடன் ஜெ.ஜெயலலிதா
1971-ல் அப்போதைய பிரதமர் இந்திராவும், அன்றைய முதல்வர் கருணாநிதியும்
முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறனுடன் அவர்களது மகன்களும் இன்றைய இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களுமான கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும்!
அன்றும்!
நன்றி: சவுக்கு இணயதளம்
இன்றும்!